இன்று ஒரு தகவல் 2
#thenkachikoswaminathanstoriesintamil
#thenkatchikoswaminathan
#thenkachikoswaminathanspeechwhatsappstatus
#kadhaikalam
#thenkachikoswaminathanmotivational
#thenkatcikoswaminathanspeech
90 களில் மிகவும் பிரபலமான ஒரு ரேடியோ நிகழிச்சி என்றால் அது இன்று ஒரு தகவல். பள்ளிக்கு செல்லும் முன்பு வீட்டில் உள்ள பெரியவர்கள் கேட்பது வழக்கம் அதனால் அது எனக்கும் மிகவும் மனதுக்கு பிடித்த ஒரு நிகழ்ச்சியாகிவிட்டது. இந்நிகழ்ச்சியை வழங்குபவர் அமரர் தென்கச்சி கோ சுவாமிநாதன்(Thenkachi ko swaminathan) அவர்கள். இவர் எந்த விதமான ஆர்ப்பாட்டங்களும் இல்லாமல் எளிமையாக, சாதாரணமாக பேசுவார் இவர் கூறும் நகைச்சுவை நம்மை புன்னகையில் ஆழ்த்தும். இந்த வித்தியாசமான அவரின் குரல் மற்றும் அவரின் சிலேடை அருமை.வானொலியில் வந்த இந்த கதைகளை தொகுத்து வழங்கியுள்ள தமிழ் நேசன் மற்றும் சுவாமிநாதன் ஐயாவிற்கும் நன்றிகளை உரித்தாக்கி கதைக்களம் பார்வையாளர்களுக்கு வழங்குகிறேன் கேட்டு மகிழவும். வாழ்க வளமுடன்.
நன்றி
Dr. காயத்ரி இளையராஜா
Kadhaikalam சேனலில் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம், பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகம், சிறுகதைகள்,குழந்தைகள் கதைகளை கேட்கலாம். நன்றி வாழ்க வளமுடன்