Logo

    story on unconditional love

    Explore " story on unconditional love" with insightful episodes like and "Tamil Story-பகிர்தலும் சேவை செய்தலும் அன்பு ஆகும்" from podcasts like " and "Sai Prem"" and more!

    Episodes (1)

    Tamil Story-பகிர்தலும் சேவை செய்தலும் அன்பு ஆகும்

    Tamil Story-பகிர்தலும் சேவை செய்தலும் அன்பு ஆகும்

    Human value story in Tamil on unconditional love. நாம் பல்வேறு வகைப்பட்ட சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம்; ஒவ்வொருவரின் நலமும் மற்றவர்களின் நலத்துடன் இணைந்து இருக்கிறது. ஈர்ப்பு விதி அபரிமிதமான அளவில் செயல்படுகிறது. நாம் அன்புடன் இருந்தால், உலகமும் பல மடங்கு அன்பை நமக்கு அளிக்கும்; அன்பை சிறிய அளவில் பகிர்ந்து கொண்டால் ஒரு மனிதனின் வாழ்க்கையையே மாற்றி விடும். பகிர்ந்து கொள்ளுதலும் அக்கறை காண்பித்தலும் துன்பத்தில் உள்ள மனிதனுக்கு ஆறுதலை அளிக்கும்.

    அன்பு எதையுமே எதிர்பார்க்காது. அன்புக்கு பயமும் தெரியாது. எதையுமே எதிர்பார்க்காமல் கொடுப்பது தான் தெய்வீக அன்பு. அன்பு கெடுதல் எதையுமே நினைக்காது; தூண்டிவிடவும் செய்யாது. பகிர்தலும் சேவை செய்தலும் அன்பு ஆகும் – சுவாமி சிவானந்தா

    நன்றியுள்ள மனது மிகச் சிறப்பானது; சிறந்தவையையே ஈர்க்கும் – பிளாடோ

    ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றுவதற்கு அன்பு இருந்தால் போதுமானது – ஜாக்கி சான்.

    http://saibalsanskaar.wordpress.com

    Logo

    © 2024 Podcastworld. All rights reserved

    Stay up to date

    For any inquiries, please email us at hello@podcastworld.io