Tamil Story-தான்சேனின் இசையை விட இனியது
Human value story on devotion and love for God in Tamil
எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி கடவுளை நினைத்துச் செய்யும் செயல்கள் நிறைந்த மகிழ்வை அளிக்கும். ”கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” என்கிறது பகவத் கீதை. அதாவது, ஒரு செயலை செய்து முடிப்பதற்கு முன் அதன் முடிவு எப்படி இருக்குமோ என்று அச்சப்படாமல், மனதை ஒருமுகப்படுத்தி செயல்பட்டால் இலக்கை அடையலாம் என்பது தான் இதற்கு அர்த்தம்.
http://saibalsanskaar.wordpress.com