Logo

    tamil human value stories

    Explore "tamil human value stories" with insightful episodes like "Tamil Story-தான்சேனின் இசையை விட இனியது", "Tamil story-காக்கையும் மயிலும்" and "Tamil Story-கடவுள் உங்களுக்கு எந்த அளவு வேண்டும்" from podcasts like ""Sai Prem", "Sai Prem" and "Sai Prem"" and more!

    Episodes (3)

    Tamil Story-தான்சேனின் இசையை விட இனியது

    Tamil Story-தான்சேனின் இசையை விட இனியது

    Human value story on devotion and love for God in Tamil
    எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி கடவுளை நினைத்துச் செய்யும் செயல்கள் நிறைந்த மகிழ்வை அளிக்கும். ”கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” என்கிறது பகவத் கீதை. அதாவது, ஒரு செயலை செய்து முடிப்பதற்கு முன் அதன் முடிவு எப்படி இருக்குமோ என்று அச்சப்படாமல், மனதை ஒருமுகப்படுத்தி செயல்பட்டால் இலக்கை அடையலாம் என்பது தான் இதற்கு அர்த்தம்

    http://saibalsanskaar.wordpress.com

    Tamil story-காக்கையும் மயிலும்

    Tamil story-காக்கையும் மயிலும்

    Human value story in Tamil on Truth and contentment

    மற்றவர்களுடன் ஒப்பீடு செய்தால், நாம் நம் மன நிம்மதியை இழப்போம். மற்றவர்களின் மகிழ்ச்சியை ஏற்றுக் கொண்டால், நமக்கு நன்மையே நடக்கும். கடவுள் நமக்குக் கொடுத்த அனைத்தையும் நினைத்து இன்பமாக இருக்க வேண்டும். சுகமோ, துக்கமோ நம் கையில் தான் இருக்கின்றது.



    http://saibalsanskaar.wordpress.com

    Logo

    © 2024 Podcastworld. All rights reserved

    Stay up to date

    For any inquiries, please email us at hello@podcastworld.io